கார் பந்தயப் போட்டியில் தில்லுமுல்லு; ஐந்து நிறுவனங்கள் மீது விதிமீறல் நடவடிக்கை

கார் பந்தயப் போட்டியில் தில்லுமுல்லு; ஐந்து நிறுவனங்கள் மீது விதிமீறல் நடவடிக்கை

1 mins read

சிங்கப்பூர் எஃப்1 பந்தயப் பணி களுக்கான ஒப்பந்தத்தை ஏலத் தில் எடுப்பதில் சட்டவிதிகளை மீறி, தில்லுமுல்லுச் செயல்களில் ஐந்து நிறுவனங்கள் ஈடுபட்டதாக சிசிஎஸ் என்றழைக்கப்படும் சிங் கப்பூர் வணிகப் போட்டித்தன்மை ஆணை யம் தெரிவித்துள்ளது. 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரை நடந்த எஃப்1 சிங்கப் பூர் கார் பந்தயங்களின் போது மின்சாரச் சேவைப் பணி வழங்குவது உள்ளிட்ட பணி களுக் கான ஒப்பந்தங்களில் தில்லு முல்லு நடந்ததாகக் கூறப் படுகிறது.