சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஒன்பது கவச வாகனங்களைக் கடந்த நவம்பரில் உரிமம் இல்லாமல் சிங்கப்பூருக்கு கொண்டு வர முயன்ற கப்பல் நிறுவனமான ஏபிஎல்-க்கு எதிரா கவும் கப்பலின் தலைமை மாலு மிக்கு எதிராகவும் ஹாங்காங் சுங்கத் துறை வழக்கு தொடுத் துள்ளதாக அது நேற்று தெரி வித்தது. "தீவிர விசாரணைக்குப் பிறகு, உத்திபூர்வ வர்த்தகக் கட்டுப்பாட்டு முறையை மீறியதை நிரூபிக்க சுங்க, வரித் துறைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன," என அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
கவச வாகனங்களை உரிமமின்றி கொண்டு சென்ற நிறுவனம் மீது ஹாங்காங் வழக்கு
1 mins read

