4ஜி கைபேசி சேவைகளை வழங்கப் பயன்படுத்தப்படும் அலை வரிசை விற்பனை மூலம் சிங்கப்பூர் அரசாங்கம் $1.14 பில்லியன் வசூலித்துள்ளது. சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1, டிபிஜி டெலிகாம் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்ற ஏலம் நேற்று நிறைவு பெற்றது. இதில் அவை குறைந்தது 10MHz மதிப்பிலான கை பேசி அலைவரிசையைப் பெற்றனர்.
4ஜி அலைவரிசை ஏலத்தில் சிங்கப்பூர் அரசுக்கு $1.14 பில்லியன் வசூல்
1 mins read

