'எஸ்எம்இ' உதவி நிலையங்களின் முக்கியத்துவம் அதிகரிப்பு

'எஸ்எம்இ' உதவி நிலையங்களின் முக்கியத்துவம் அதிகரிப்பு

1 mins read

எஸ்எம்இ நிலையங்கள் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவுக் கட்டமைப்பின் முக்கிய பகுதியாகத் திகழ்கின்றன. அந்த நிலையங்களின் ஆதர வைப் பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் தெரிவித்தார். 'எஸ்எம்இ செண்டர்' என்ற மாநாட்டில் உரையாற்றிய அமைச் சர், அந்த நிலையங்கள் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், தொடர்பு கொள்ளக்கூடிய முதல் முகப்பாகச் செயல்படுகின்றன என்றார். தொழில்நுட்பம் பற்றியும் கிடைக்கக்கூடிய ஆதரவு சேவை கள் பற்றியும் இலவசமாக நிறு வனங்களுக்கு அவை ஆலோசனை வழங்குகின்றன என்றார் அவர். எஸ்எம்இ நிலையங்களை 'ஸ்பிரிங் சிங்கப்பூர்' அமைப்பு