கூடுதலாக கைமாறிய வீவக மறுவிற்பனை வீடுகள்

கூடுதலாக கைமாறிய வீவக மறுவிற்பனை வீடுகள்

1 mins read
aa2fb6e8-4c87-4b72-8026-e4e9a20a0dc7
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகள் கடந்த மாதம் கூடுதலான எண் ணிக்கையில் கைமாறின. அந்த விற்பனை விகிதம் பிப்ரவரி உடன் ஒப்பிடுகையில் 75.4 விழுக்காடு அதிகம். வீட்டு விலைகள் 0.3 விழுக்காடு உயர்ந்ததாக எஸ்ஆர் எக்ஸ் சொத்து நிறுவனம் நேற்று அறிக்கையில் தெரிவித்தது. கடந்த மாதம் 1,910 மறுவிற்பனை வீடுகள் விற்பனை யாகின. பிப்ரவரியில் 1,089 வீடுகள் பரிவர்த்தனையாகின. பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் வீட்டு விலைகள் 0.3 விழுக்காடு அதிகரித்தாலும், கடந்த ஆண்டு மார்ச் மாதத் துடன் ஒப்பிடுகையில் விலைகள் 0.1 விழுக்காடு இறக்கம் கண்டன. எக்சிகியுட்டிவ் வீவக வீட்டு விலைகள் ஆக அதிகமாக ஏற்றம் கண்டன.