அங் மோ கியோ குழுத்தொகுதி, செங்காங் வெஸ்ட் தனித்தொகுதி யில் வசிக்கும் ஏறக்குறைய 300 குடியிருப்பாளர்களுக்கு நேற்று இலவசமாக அடிப்படை சுகாதார, கண்பார்வை பரிசோதனை வழங் கப்பட்டது. தேசிய சுகாதாரக் குழுமமும் 'லயன்ஸ் சேவ்சைட் சென்டர்' (சிங்கப்பூர்) அமைப்பும் சுகாதாரப் பரிசோதனையை மேற்கொண்டன.
அங் மோ கியோவில் சுகாதார, கண்பார்வை பரிசோதனை
1 mins read

