ஸிக்கா கிருமி

ஸிக்கா கிருமி

1 mins read

ஸிக்கா கிருமி புதிதாக இரண்டு வட்டாரங்களில் தொற்றியிருப்ப தாக தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது. ஹவ்காங் குக்கு அருகிலுள்ள போ ஹுவாட் டெரஸ், டெர்ராஸி லேன் பகுதிக ளில் சிங்கப்பூரின் வேறு பகுதி யில் இருந்து இந்தக் கிருமி தொற்றியுள்ளதாக வாரியம் தெரிவித்தது. ஸிக்கா தொற் றிய இருவரும் அந்த வட்டாரத் தைச் சேர்ந்தவர்கள். அவ்விடம் ஸிக்கா பரவிய இடமாக நேற்று அறிவிக்கப்பட்டது. சைமன் பிளேஸ் தொகுதி ஸிக்கா தொற்று வட்டாரமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து மீட்டுக்கொள்ளப்பட்டாலும் அது கண்காணிக்கப்பட்டு வருவதாக வாரியம் தெரிவித்தது.