புக்கிட் பாஞ்சாங்கின் செகார் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக பேட்டைகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு குரங்கு தொல்லை பெரும் பிரச்சினையாக இருந்து வரும் வேளையில் பல்வேறு அமைப்புகள் நேற்று காலை குரங்குகளைத் தேடிப் பிடிக்கும் வேட்டையில் இறங்கின. கடந்த மூன்று நாட்களில் மூன்றாவது முறையாக அதிகாரிகள் குரங்குகளைப் பிடிக்க முற்பட்டனர்.
செகார் சாலையில் குரங்குகளைப் பிடிக்க அதிகாரிகள் முயற்சி
1 mins read
-