லாவோஸ் பிரதமர் பெயரில் ஆர்க்கிட் மலர்

லாவோஸ் பிரதமர் பெயரில் ஆர்க்கிட் மலர்

1 mins read
0f135c32-a157-4eda-8948-5ff6f822f2eb
-

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டிருக்கும் லாவோஸ் பிரதமர் தொங்லுன் சிசோலித் (நடுவில்) நேற்று தேசிய ஆர்க்கிட் பூங்காவில் 'ரெனன்தெரா தொங்லுன் சிசோலித்' என்று தனது பெயர் வைக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் மலர்களைப் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்