தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இவரைக் காணவில்லை

1 mins read
45be3ddc-20c7-45cf-b151-15d993ba73dd
-

15 வயது மெல்வின் ராஜ் மதிவாணனைக் (படம்) காணவில்லை. இவரை இம்மாதம் 13ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் ஜாலான் காயு வட்டாரத்தில் கடைசியாகப் பார்த்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் கறுப்பு நிற டீ=சட்டையும் இளநீல காற்சட்டையும் அணிந்திருந்தார். இவரைப் பற்றிய விவரம் அறிந்தோர் 1800-2550000 எனும் எண்ணுடன் தொடர்புகொள்ளவும். அழைப்போர் அடையாளம் ரகசியம் காக்கப்படும்.