அங்காடி நிலையங்கள், காப்பிக்கடைகளில் 40% கடைகளில் உடல்நல உணவு திட்டம்

அங்காடி நிலையங்கள், காப்பிக்கடைகளில் 40% கடைகளில் உடல்நல உணவு திட்டம்

1 mins read
a5b7c8a3-7440-4558-b8a6-ae5b8d80e763
-

அங்காடி நிலையங்கள், காப்பிக்கடைகளில் 40% கடைகளில் உடல்நல உணவு திட்டம் சிங்கப்பூரில் ஒவ்வோர் அங்காடிக் கடை நிலையத்திலும் அல்லது காப்பிக்கடையிலும் இருக்கும் 10 கடைகளில் நான்கு கடைகள் உடல் நலனுக்கு உகந்த உணவை விற்பனை செய்ய வேண்டும். இந்த நடைமுறை 2019ல் அமலுக்கு வருகிறது. தொடக்க மாக சுகாதார மேம்பாட்டு வாரியம் இத்தகைய உடலுக்கு உகந்த 63 உணவு வகைகளின் பட்டியலைத் தயா ரித்து இருக்கிறது. மசாலா தோசை, மீ சோத்தோ, மாட்டிறைச்சி நூடல் சூப் முத லானவை இந்தப் பட்டியலில் உள்ளடங்கும். ஒவ்வொரு கடை யிலும் விற்கப்படும் உணவு உடல் நலத்துக்கு ஏற்ற கலோரி அளவை கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்த சோதனைகள் நடத்தப்படும்.