புதிய முகவரியில் தமிழ் முரசு

புதிய முகவரியில் தமிழ் முரசு

1 mins read

தமிழ் முரசு நாளிதழின் தலைமை அலுவலகம் 1000 Toa Payoh North, News Centre, Singapore 318994 என்ற புதிய முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் மரண அறிவிப்பு விளம்பரங்கள் மட்டும் மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற நாட்களில் பேராக் ரோட்டில் செயல்படும் தமிழ் முரசு விளம்பரப் பிரிவு அலுவலகத்தை நாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.