பொருளியலுக்கு ஏற்ற தொழில்நுட்பக் கல்வி முறை தேவை என வலியுறுத்து

பொருளியலுக்கு ஏற்ற தொழில்நுட்பக் கல்வி முறை தேவை என வலியுறுத்து

1 mins read

பொருளியல் வேகமாக மாறி வரு கிறது. தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கைத்தொழில் கல்வியும் பயிற்சி முறையும் அதற்கு ஏற்ப மாறிக்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து தாக்குப்பிடிக்கும் வகையில் மாண வர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது என்று தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்விச் சேவை தலைமை நிர்வாகி ஃபுருஸ் போ தெரிவித்தார். இந்தப் பயிற்சி முறை சிங்கப்பூரின் பொருளிய லுக்கு முதுகெலும்பாக திகழ்வதே இதற்கான காரணம் என்று ஓர் ஆய்வரங்கில் அவர் கூறினார்.