தெரிந்தோர் தொடர்புகொள்க

தெரிந்தோர் தொடர்புகொள்க

1 mins read
6cabe182-4735-4501-85ad-46b8ba5a14b6
-

ஜாலான் குக்கூவில் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி ஆபத்தான ஆயுதங்களைக்கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்த ஒரு சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பற்றி போலிஸ் புலன்விசாரணை நடந்து வருகிறது. இந்தப் புலன்விசாரணையில் உதவுவதற்காக இந்த இருவரையும் போலிஸ் தேடி வருகிறது. இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற போலிஸ் நேரடி தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம். அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணைய முகவரி மூலம் தகவல் தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் தகவல் பரமரகசியமாக வைக்கப்படும் என்று போலிஸ் குறிப்பிட்டு இருக்கிறது. படம்: போலிஸ்