மின்னியல் கழிவு மறுபயனீட்டுத் திட்டம் வெற்றி

மின்னியல் கழிவு மறுபயனீட்டுத் திட்டம் வெற்றி

1 mins read
58c7a97a-f843-48c9-aacc-7ebf73b59deb
-

தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் நேற்று நகர மைய கழிவுப் பொருள் மறுபுழக்கச் செயல்திட்டத் தின் மூன்றாம் கட்டத்தை தொடங்கியது. பல அமைப்புகளுடன் சேர்ந்து தொடங்கப்பட்டிருக்கும் இந்தச் செயல்திட்டத்தின் மூலம் 19,000 கிலோ மின்னியல் கழிவுப்பொருட் கள் திரட்டப்பட்டன. 6,000 பல்புகள் ஏழைக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும். அடித்தள அமைப்புத் தலைவரான டோனி சூ, 65, தலைமை தாங்கி மக்களுக்கு ஊக்கமூட்டினார்.