வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் பள்ளிக் கைச்செலவு நிதி திட்டத்துக்காக, 'எஸ்ஜி ஃபோல்ட் எ ஹார்ட்' என்ற இயக்கத்தின் மூலம் 69,000 இதயங்கள் சேர்க்கப்பட்டன. பொதுமக்கள் ஒராகாமி இதயங்களை உருவாக்கி வங்கியின் கிளைகளில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் சேர்த்தனர். ஒவ்வோர் இதயத்துக்கும் $1 எச்எஸ்பிசி வங்கி வழங்குவதாக அறிவித்திருந்தது. தற்போது இந்த நிதிக்கு $80,000 நன்கொடை வழங்க வங்கி உறுதியளித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
இல்லாதோருக்கு உதவ சேர்க்கப்பட்ட 69,000 இதயங்கள்
1 mins read
-

