சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனைய கீழ்த் தளத்தில் நேற்று மாலை லாரி ஒன்றில் தீப்பற்றியது. பொதுப் பேருந்து நிறுத்தும் அதே தளத் தில் இவ்விபத்து நிகழ்ந்ததாக வும் லாரியின் பின்பகுதியில் இருந்த கழித்துக்கட்டப்பட்ட பொருட்களில் தீப்பிடித்ததாக வும் தெரிவிக்கப்பட்டது.
சாங்கி விமான நிலைய 2ஆம் முனையத்தில் தீ விபத்து
1 mins read

