இரட்டிப்பாகும் ஊக்கத்தொகை

இரட்டிப்பாகும் ஊக்கத்தொகை

1 mins read

சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டடங்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கட்டடங்களில் குத்தகைதாரர்கள் தங்கள் இடங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு மாற்றம் செய்தால் இணைநிதியாக $40,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். மரினா பே சேண்ட்ஸில் நடந்த கட்டட, கட்டுமான ஆணையத்தின் 'பிரேக்ஃபாஸ்ட் டாக்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சுகாதார, சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் இந்த மாற்றத்தை அறிவித்தார்.