சிங்கப்பூரில் காற்றின் தரம் பாதுகாப்பான நிலையில் உள்ளது எனவும் நேற்று முன்தினம் தீவின் பல இடங்களில் ரசாயன வாடை பரவியதாகப் புகார் எழுந்தது. நேற்று புகார்கள் எதுவும் இல்லை. காற்று சுவாசிக்கும் வகையில் பாதுகாப்பாக உள்ளது என வாரியம் தெரிவித்தது.
காற்றின் நிலை பாதுகாப்பானது
1 mins read
-

