மாறிவரும் பணியிடத்துக்கு ஏற்ப சிங்கப்பூரர்கள் தங்களைத் தயார் படுத்திக்கொள்ளும் வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 100,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர் களுக்கு அடிப்படை மின்னிலக்கத் தொழில்நுட்பத் திறனில் பயிற்சி அளிக்க 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங் கப்பூர்' இலக்குக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் சிங்கப்பூரர்கள் கைத்தொலை பேசி செயலிகளைப் பயன்படுத்தி ரொக்கமற்ற ப ரி வ ர் த் த னை க ளை மேற்கொள்வதற்கான மின்னி லக்கத் தொழில்நுட்பத் திறன் களைக் கற்றுக்கொள்வர். 'மின்னிலக்க பணியிடத்துக் கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' என்ற இந்த முயற்சி, சிங்கப்பூரர்கள் அடிப்படை மின்னிலக்கத் தொழில் நுட்பத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படவும் மின்னிலக்கத் தொ ழில்நுட்ப பயன்பாடு குறித்த ஆக் கபூர்வமான மனப்போக்கை உரு வாக்கவும் உதவும்.
100,000 சிங்கப்பூரர்களுக்கு மின்னிலக்க திறன் பயிற்சி
1 mins read

