ஸ்டேண்சார்ட் வங்கியிடம் சிங்கப்பூர் நாணய ஆணையம் விசாரணை

ஸ்டேண்சார்ட் வங்கியிடம் சிங்கப்பூர் நாணய ஆணையம் விசாரணை

1 mins read

கர்ன்ஸி தீவிலிருந்து தனியார் வங்கி வாடிக்கையாளர்களின் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.9 பி.) மதிப்பிலான சொத்துகளை சிங்கப்பூருக்கு மாற்றிவிட்டது தொடர்பில் ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி விசாரணையைச் சந்தித்து வருகிறது. புதிய வரி வெளிப்படைத்தன்மை விதிமுறைகள் அறிமுகப் படுத்தப்படுமுன் அந்தச் சொத்து மாற்றங்கள் இடம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையமும் கர்ன்ஸி நிதிச் சேவைகள் ஆணையமும் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.