சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-போயிங் $19 பி. ஒப்பந்தம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-போயிங் $19 பி. ஒப்பந்தம்

1 mins read
17239078-b9e1-4bda-adcf-b4e4c042dcfa
-

சிங்கப்பூர் ஏர்லைன்சும் போயிங் விமானம் தயாரிப்பு நிறுவனமும் 39 விமானங்களை வாங்குவதற் கான $14 பில்லியன் டாலர் (S$19 பில்லியன்) ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடுவதைப் பிரதமர் லீ சியன் லூங்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் திங்கட்கிழமை (அமெரிக்க நேரப்படி) பார்வையிட் டனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங்கும் போயிங் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மெக்கலிஸ்டரும் ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தந்தின்படி, சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் அடுத்த பத்தாண்டுகளில் 20 போயிங் 777-9 ரக விமானங்களையும் 19 போயிங் 787-10 ரக விமானங்களையும் வாங்கும்.