கேலாங் காப்பிக் கடையில் தீ

கேலாங் காப்பிக் கடையில் தீ

1 mins read
5a0d1b51-bbb6-4d00-ae07-019f33518e73
-

எண் 40, கேலாங் லோரோங் 43 முகவரியில் உள்ள ஒரு காப்பிக் கடையில் நேற்று தீ மூண்டது. இதில் யாருக்கும் காயமில்லை. இது பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு நேற்று அதிகாலை சுமார் 2.15 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படை தீயை அணைத்தது. புலன்விசாரணை நடக்கிறது. படம்: வான் பாவ்