பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸும் அவரது துணைவியார் கமிலாவும் நேற்று காலை தியோங் பாரு வட்டாரத்தை வலம் வந்தனர். இருவரும் கடந்த திங்கட்கிழமையன்று சிங்கப்பூர் வந்தனர். சிங்கப்பூருக்கு நான்கு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அரச தம்பதியர், தியோங் பாரு ஈரச் சந்தையைச் சுற்றிப் பார்த்தனர். அங்குள்ள கடைக்காரர்களை அவர்கள் சந்தித்துப் பேசினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
தியோங் பாரு ஈரச்சந்தைக்கு வருகை புரிந்த பிரிட்டிஷ் அரச தம்பதியர்
1 mins read
-

