சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத் தலைவராக மீண்டும் கிரகரி விஜயேந்திரன் (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜா அண்ட் டான் நிறுவனத்தின் பங்காளியான 49 வயது திரு கிரகரி, இந்த சங்கம் ஒரு சேவைத் தளம் என்று குறிப்பிட்டார். 5,500 உறுப்பினர்களைக் கொண்ட வழக்கறிஞர் சங்கம், சட்டத்தைக் கடைப்பிடித்து நீதி பெறுவதற்கான சுமூகமான வழியை ஏற்படுத்த மற்ற பங்காளிகளுடன் ஒற்றுமையுடன் பணியாற்றும் என்று திரு கிரகரி நேற்று தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத் தலைவராக மீண்டும் கிரகரி விஜயேந்திரன்
1 mins read
-

