செங்காங்கில் நேற்று முன் தினம் மாலை பேருந்தில் மோதுண்டு, காயமுற்ற 38 வயது ஹுவாங் லுயாங் நேற்று மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவருக்குத் திரு மணமாகி இரு மகன்கள் உள் ளனர். காசாளராக வேலை செய்த திருவாட்டி ஹுவாங் வேலைக்குச் சென்றுகொண்டி ருந்தபோது, பிற்பகல் 2.40 மணிக்கு சாலையைக் கடக்க முயன்றபோது, பேருந்தால் மோதித் தள்ளப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
செங்காங் விபத்தில் சிக்கிய மாது மரணம்
1 mins read

