தவறாக செயல்படும் மருத்து வர்கள் மீது வழக்கு தொடுப்பதில் தற்போது ஏற்படும் தாமதத்தைக் குறைக்க சிங்கப்பூர் மருத்துவ மன்றம் உறுதியளித்திருக்கிறது. தொழில்முறையில் நெறி தவறிய மருத்துவரான டாக்டர் ஜென் ஷெக் வெய் மீது வழக்குத் தொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு கூறிய கருத்துகளை ஏற்று அவ்வாறு மன்றம் கூறியுள்ளது.
ஒழுங்கற்ற மருத்துவர்கள் மீது வழக்கு தொடுப்பது விரைவுபடுத்தப்படும்
1 mins read

