எதிர்காலத்தில் முக அடையாளம், மின்னியல் கட்டணம் முறை

எதிர்காலத்தில் முக அடையாளம், மின்னியல் கட்டணம் முறை

1 mins read
842dcd74-dbe0-43ed-93bf-a035d854f326
-

மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளையும் தொழில்நுட்ப இடையூறு களையும் கருத்தில் கொண்டு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் எதிர்காலத்தில் ஹோட்டல்கள் கடைப்பிடிக்கக்கூடிய தொழில்நுட் பங்களை அடையாளம் காணும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள் ளது. ஹோட்டல் பதிவு முகப்பில் மேற்கொள்ளப்படும் முக அடை யாளம், மின்னியல் கட்டணமுறை போன்றவை அவற்றில் அடங்கும். ஹோட்டல்களை விவேகமான தாக உருவாக்கும் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும். இத்திட்டம் ஹோட்டல் உரிமை யாளர்களும் நடத்துநர்களும் தொழில்நுட்ப மாற்றங்களைக் கடைப்பிடிக்கக்கூடிய பொதுவான கட்டமைப்பாக உருவெடுக்கும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக் கையில் தெரிவித்தது.

ஹோட்டல்களை விவேகமானதாக உருவாக்கும் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்