மரினா பே மிதக்கும் மேடையில் 'ஆக்டிவ் எஸ்ஜி'யின் குடும்ப முகாம்

மரினா பே மிதக்கும் மேடையில் 'ஆக்டிவ் எஸ்ஜி'யின் குடும்ப முகாம்

1 mins read
0ac782c2-f5d9-4661-a9c1-d393a6f93a48
-

மரினா பே மிதக்கும் மேடையில் புதிய குடும்ப முகாம் நிகழ்ச்சிக்கு 'ஆக்டிவ்எஸ்ஜி' ஏற்பாடு செய்திருந்தது இதில் பல குடும்பங்கள் பங்கேற்றன. 'ஆக்டிவ்எஸ்ஜி' குடும்ப முகாம் மூலம் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்களை ஈடுபட வைப்பது ஏற்பாட்டாளர்களின் நோக்கமாகும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்