வளர்ப்புக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நான்காவது அமைப்பாக இரட்சணியர் சேனை நியமிக்கப்பட்டுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று அறிவித்தது. 'எம்சிஒய்சி' சமூக சேவை அமைப்பு, 'பாய்ஸ் டவுன்', சிங்கப்பூர் முஸ்லிம் மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளோடு இரட்சணியர் சேனையும் இணைந்து வளர்ப்புக் குடும்பங்க ளுக்கு ஆதரவளிக்கவுள்ளது. அடுத்தாண்டு மத்தியில் இதன் சேவை தொடங்கும்.
வளர்ப்புக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் இரட்சணியர் சேனை
1 mins read

