37,000 போக்குவரத்து விதிமீறல்கள்

37,000 போக்குவரத்து விதிமீறல்கள்

1 mins read

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் 2014ஆம் ஆண்டு முதல் மொத்தம் 61,057 வெளிநாட்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதி மீறல் சம்பவங்கள் இன்னும் தீர்க்கப் படாத நிலையில் இருப்பதாகவும் அதில் பாதிக்கும் மேல் சிங்கப்பூர் வாகனங்கள் சம்பந்தப்பட்டவை என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 மில்லியன் ரிங்கிட் ($13.8 மி) மதிப்புள்ள அபராதங்களை சிங்கப்பூ ரர்கள் கட்டவேண்டியிருப்பதாகவும் அதை மீட்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் போலிசார் கூறியுள்ளனர்.