மிகப் பெரிய விற்பனை தானியங்கி இயந்திரக்கூடம்

மிகப் பெரிய விற்பனை தானியங்கி இயந்திரக்கூடம்

1 mins read
2af04a49-eb72-45fe-b157-3bd9484e62dd
-

சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியில் 'இன்னோமால்' என்ற அதிநவீன தொழில்நுட்ப விற்பனை சாதனக்கூடத்தை இறுதியாண்டு மாணவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். இந்தக் கூடத்தில் ஒரே இடத்தில் 28 தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஆக அதிக இயந்திரங்களை ஒரே இடத்தில் கொண்டுள்ள கூடமாக இதுவே விளங்குகிறது. 17 நிறுவனங்கள் இப்போது இந்த இயந்திரங்கள் வழி தங்கள் பொருட்களை விற்றுவருகின்றன. படம்: சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரி