சிராங்கூன் நார்த் அவென்யூ 5, இயோ சூ காங் சாலை சந் திப்புக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்று முன்தினம் மாலை கார் ஒன்று தீப்பற்றி கொண்டது. தீப்பற்று வதற்கு சில நொடி களுக்கு முன்னர் தான் ஓட்டுநர் காரிலிருந்து வெளி யேறினார். இந்தச் சம்பவத்தில் யாருக் கும் காயமில்லை. காரிலிருந்து கரும் புகை வெளியேறிய துடன் வெடிப்புச் சத் தங்களும் கேட்டன.
இயோ சூ காங் ரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்
1 mins read

