தோக்கியோவில் சொத்து வாங்கும் ஜிஐசி

தோக்கியோவில் சொத்து வாங்கும் ஜிஐசி

1 mins read

சிங்கப்பூரின் சுயாதிபத்திய வள நிதியமான ஜிஐசி, ஜப்பானின் தலைநகர் தோக்கியோவில் இருக்கும் Shinjuku MAYNDS Tower என்ற 34 மாடி உயர தரநிலை ஏ வகை அலுவலகக் கட்டடச் சொத்தில் 43% பங்கை, தைவா அலுவலக முதலீட்டுக் கழகம் என்ற ஜப்பானிய அமைப் பிடமிருந்து 62.5 பில்லியன் யென் (S$747.7 மில்லியன்) தொகைக்கு வாங்குகிறது. அந்தச் சொத்தில், 43% பங்கை தைவா முதலீட்டுக் கழகம் கொண்டிருக்கும். எஞ்சிய பங்குகளை உள்நாட்டு நிறுவனம் ஒன்று தன்வசம் வைத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.