மக்கள் கழக அடித்தள அமைப்பு கள் தீவு முழுவதும் நாற்பதுக்கு மேற்பட்ட ஆண்டிறுதி சமூக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 77,000 குடியிருப்பாளர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் படுகிறது. உதாரணமாக, 'பூன் லே கவுன்ட்டௌன் 2018' கொண் டாட்ட நிகழ்ச்சியில் எல்இடி விளக்குகளை அணிந்தபடி பங்கேற்பாளர்கள் அங்குமிங்கும் ஓடித் திரிவதைக் காண முடியும். அத்துடன், 'நியான் ஃபேஸ் பெயின்டிங்' போன்ற பல அங்கங் களும் இடம்பெறும். அடித்தளத் தொண்டூழியர்களும் ரிவர்வேலி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் சக்கரநாற்காலி யுடன் கூடிய குடியிருப்பாளர் களுடன் இணைந்து கொண்டாட் டத்தில் பங்குபெறுவர்.
மக்கள் கழகத்தின் ஆண்டிறுதி சமூகக் கொண்டாட்டங்கள்
1 mins read

