சான் ஃபிரான்சிஸ்கோ:

சான் ஃபிரான்சிஸ்கோ:

1 mins read

லாஸ் ஏஞ்சலிஸ்: கிறிஸ்மஸ் தினமான நாளை அமெரிக்கா வின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் ஆடவரை அந்நாட்டின் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் என அறியப்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப் பால் ஈர்க்கப்பட்டு இந்தத் தாக்கு தலை நடத்த அவர் திட்டமிட்டிருந் ததாக நம்பப்படுகிறது.