விடாத மழையிலும் புத்தாண்டு கொண்டாட்ட துப்புரவுப் பணி

விடாத மழையிலும் புத்தாண்டு கொண்டாட்ட துப்புரவுப் பணி

1 mins read
df7a91f4-8415-42f0-b5a2-940b0e9d980d
-

நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து மக்கள் வீடு திரும்பிய பிறகும் கொண்டாட்டங்கள் நடந்த இடங்களில் தொடர்ந்து துப்புரவுப் பணியில் பல ஊழியர்கள் ஈடுபட்டனர். எஸ்பிளனேட் வட்டாரத்தைத் துப்புரவு செய்யும் ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்