மூழ்கிய கப்பல்: 11 பேர் மீட்பு

மூழ்கிய கப்பல்: 11 பேர் மீட்பு

1 mins read

தென் சீனக் கடலில் நேற்று முன்தினம் பிற்பகல் 3.50 மணிக்கு மூழ்கிய கப்பலில் இருந்து 11 பேர் இது வரை மீட்கப்பட்டனர் என்றும் இரு வரை காணவில்லை என்றும் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று தெரிவித் தது. அக்கப்பலில் 13 பேர் இருந் தனர் என்றும் காணாமல் போன இருவரைத் தேடும் பணியை சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் சூப்பர் பூமா ஹெலிகாப்டரும் ஃபோக்கர் -50 கடல்துறை ரோந்து விமானமும் மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டது.