நீரிழிவுக்கு எதிரான குடிமக்கள் நடுவர் குழுவின் பரிந்துரைகள்

நீரிழிவுக்கு எதிரான குடிமக்கள் நடுவர் குழுவின் பரிந்துரைகள்

1 mins read

நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய் களைச் சமாளிக்க, உணவங்காடி நிலையங்களில் குளிர்நீர் சாத னங்களைப் பொருத்துதல், உயர் வான மெடிசேவ் நிதி வரம்பு போன்றவை குடிமக்கள் நடுவர் குழுவின் பரிந்துரைகளில் சில. முதல் முறையாக அமைக்கப் பட்டுள்ள குடிமக்கள் நடுவர் குழு சமர்ப்பித்துள்ள 12 பரிந்து ரைகளில் மேற்கூறப்பட்டவையும் அடங்கும். ஏழு வாரங்கள் நீடித்த இணைய கலந்துரையாடல்கள், மூன்று நாட்கள் நீடித்த முழு நாள் கூட்டங்கள் ஆகியவற்றுக் குப் பிறகு குடிமக்கள் நடுவர் குழு நேற்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், மூத்த அரசாங்க அதிகாரிகள் ஆகியோரிடம் தனது பரிந்துரை கள் அறிக்கையை ஒப்படைத்தது.

அரசாங்க அமைப்புகள் ஏற்று நடத்தும் கலந்துரையாடல்களில் தெரிவிக்கப்படும் யோசனைகள் பயன்பாட்டுக்கு வருமா என்று பங்கேற்பாளர்களுக்குத் தெரியாத நிலை போன்று இதில் இருக்காது என்று தெரிவித்த டாக்டர் கோர், இந்தக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்று தனது அமைச்சு மூன்று மாதங்க ளுக்குள் தெரிவித்துவிடும்