எஸ்பிஎச்-ஸ்டார்ஹப் ஒத்துழைப்பு மேலும் விரிவடைகிறது

எஸ்பிஎச்-ஸ்டார்ஹப் ஒத்துழைப்பு மேலும் விரிவடைகிறது

1 mins read
d27c5e45-729f-4dee-9867-29538b263cc0
-

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்-ஸ்டார்ஹப் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட நிகழ்ச்சியில் எஸ்பிஎச் தலைமை நிர்வாக அதிகாரி இங் யாட் சுங் (வலமிருந்து 2வது), ஸ்டார்ஹப் தலைமை நிர்வாகி டான் டோங் ஹாய் (இடமிருந்து 2வது). உடன் எஸ்பிஎச் துணை தலைமை நிர்வாகி ஆண்டனி டான் (வலம்), ஸ்டார்ஹப் தலைமை உத்திபூர்வ பங்காளித்துவ அதிகாரி ஜீன்னி ஓங்(இடம்). படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்