லஞ்சம் கொடுக்க முன்வந்தார்

லஞ்சம் கொடுக்க முன்வந்தார்

fallback

31 Jan 2018 - 6:00 am

1 mins read

முன்னாள் தேசிய மேசைப்பந்து விளையாட்டு வீரர் லி ஹுய்யின் தாயார் ஸு ஃபெங்சியனுக்கு, 56, நேற்று ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் மேசைப்பந்து சங்கத்தின் இயக்குநர் ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்ததற்காக அவருக்கு இந்தத் தண்டனை கிடைத்தது. இந்தச் சம்பவம் 2016 அக்டோபர் 17ஆம் தேதி நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. சங்க விதிமுறைகளை மீறியதற்காக லியை, 29, கடந்த 2016ல் இந்தச் சங்கத்தின் ஒழுங்குமுறை குழு விசாரித்தது.