குறைபாடுடன் கூடிய கார்கள் பற்றிய புகார்கள் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண் டாக 2017ல் அதிகரித்தது என்று கேஸ் எனப்படும் சிங்கப்பூர் பய னீட்டாளர் சங்கம் தெரிவித்தது. மோட்டார்வாகனத் தொழில் துறை தொடர்பில் இந்தச் சங்கத் திற்குச் சென்ற ஆண்டு 2,335 புகார்கள் வந்தன. அவற்றில் 52% புகார்கள், குறைபாடுடன் கூடிய கார்கள் தொடர்பானவை. இத்தகைய புகார்கள் அதி கரிக்கும் போக்கு தெரிவதாக இந்தச் சங்கம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கார்கள் பற்றி புகார் அதிகரிப்பு
1 mins read
-

