பிராடலில் நிகழ்ந்த விபத்து: கார் மரத்தில் மோதியது

பிராடலில் நிகழ்ந்த விபத்து: கார் மரத்தில் மோதியது

1 mins read
079b6fc5-2882-490c-bcd2-17933802d393
-

பிராடலில் நேற்று ஒரு விபத்தையடுத்து இந்தக் கார் சாலை ஓரத்தில் இருக்கும் மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்து, பிராடல் ரோட்டில், லோரோங் 6 தோ பாயோவுக்கு அருகே நிகழ்ந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. விபத்தில் சிக்கிய காரை ஓட்டி வந்த 57 வயது ஆடவர், சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். போலிஸ் புலன்விசாரணை நடக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்