குடமுழுக்கு விழாவுக்கு முந்திய சடங்குகளில் கலந்துகொண்ட பக்தர்கள்

குடமுழுக்கு விழாவுக்கு முந்திய சடங்குகளில் கலந்துகொண்ட பக்தர்கள்

1 mins read
a2cd5aaf-e5aa-449c-9a96-5b425dd6c527
-
Google News Preferred Icon

யீ‌ஷூன் தொழிற்பேட்டை 'ஏ' வட்டாரத்தில் உள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தெய்வப் பீடங்களில் நவரத்தினக் கற்களைச் சமர்ப்பிக்கும் சடங்கு நேற்று காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இன்று தெய்வச் சிற்பங்களுக்கு எண்ணெய் சாத்தும் சடங்கு இடம்பெறும். நாளை காலை 8.30 மணி முதல் 9.41 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும். படம்: திமத்தி டேவிட்