விமானக்காட்சியில் பொதுமக்கள்

விமானக்காட்சியில் பொதுமக்கள்

1 mins read
ee2b0565-0770-4503-b17e-faf6c4460867
-
Google News Preferred Icon

சிங்கப்பூர் விமானக்காட்சி நேற்று பொதுமக்களுக்குத் திறக் கப்பட்டது. பல நாடுகளின் விமானிகள் சாங்கி உயரே பல சாகசங்களை நிகழ்த்தி மக்களை வியப்பில் ஆழ்த்தினர். பார்வையாளர்கள் போர் விமானங்களில் ஏறி அவற்றைப் பார்வையிட்டனர். சிங்கப்பூர் விமானக் காட்சி இன்றும் மக்க ளுக்குத் திறந்துவிடப்படும். எஃப்15எஸ்ஜி போர் விமானத்தை தொட்டுப்பார்க்கும் சிறுமி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்