இங்: நாட்டின் முழுமைத் தற்காப்பில் அனைவருக்கும் முக்கிய பங்கு உண்டு

இங்: நாட்டின் முழுமைத் தற்காப்பில் அனைவருக்கும் முக்கிய பங்கு உண்டு

1 mins read
e9ce3ec9-2751-4034-a19e-95893cec5ef7
-

பொது இடங்களில் சந்தேகத் துக்குரிய பொருட்கள் பற்றி அதி காரிகளிடம் தெரிவித்தல், சுய தீவிரவாதப் போக்குடையவர் பற்றி அமைப்புகளுக்குத் தெரியப்படுத்து தல் அல்லது பொய்யான செய் தியை ஒழிக்க உதவுதல் என சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைவருக்கும் முக்கிய பங்கிருக்கிறது என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.

இன்று முழுமைத் தற்காப்பு தினத்தையொட்டி நேற்று வெளி யிட்ட தனது முழுமைத் தற்காப்பு செய்தியில் டாக்டர் இங், "நாளைய (இன்று) பாரம்பரிய ஒன்றுகூடல் இரவு விருந்துடன் இவ்வாண்டின் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடங்குவதால், சிங்கப்பூரர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கு மாறு அவர் கேட்டுக்கொண்டார்.

தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்