சேம்ஸ் ஆரம்பகால கற்றல் நிலை யத்தின் 18 சிறுவர்களும் அமெ ரிக்க பெண்கள் சங்கத்தின் தொண்டூழியர்களும் ஒன்று சேர்ந்து நேற்று சுமார் 130 முதிய வர்களுக்கு சீனப் புத்தாண்டு ஒன்றுகூடல் பகல் விருந்தளித்து மகிழ்வித்தனர். இந்த விருந்துக்கு ஹெண்டர் சன்-டோசன் குடிமக்கள் ஆலோ சனைக் குழு ஏற்பாடு செய்தி ருந்தது. தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் ஜோன் பெரேராவும் முதிய வர்களுக்கு உணவு பரிமாறினார்.
முதியவர்களுடன் சீனப் புத்தாண்டு பகல் விருந்து
1 mins read

