வாகன உரிமைச் சான்றிதழ் கட்ட ணங்கள் சரியத் தொடங்கியுள்ள தாக நேற்று நடந்த அதற்கான ஏலக்குத்தகைக்குப் பின்னர் தெரியவந்தது. 'சிஓஇ' ஏலத்தில் 1600சிசிக்கு உட்பட்ட பிரிவைச் சேர்ந்த கார்கள், 130 பிஎச்பி கார்களுக் கான விலை ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் குறைந்து $36,810 ஆகியுள்ளது. இது இரண்டு வாரங்களுக்கு முன்னர் $40,000 ஆக இருந்தது. 1600 சிசிக்கு அல்லது 130பிஎச்பிக்கு மேற்பட்ட பிரிவுக் கார்கள் $39,000க்கு இறங்கியது. அது முன்னதாக $42,322 ஆக இருந் தது.
வாகன உரிமைச் சான்றிதழ் விலையில் சரிவு
1 mins read
-

