என்டியுவில் புதிய கற்றல் மையம் பல்கலைக்கழக மாணவர்கள்

என்டியுவில் புதிய கற்றல் மையம் பல்கலைக்கழக மாணவர்கள்

1 mins read
9ae1dfeb-1013-45bf-baf3-3255fb589e64
-
Google News Preferred Icon

பெரிய விரிவுரை அரங்குகளில் வரிசையாக அமர்ந்து, விரிவுரை யாளர் கூறும் விவரங்களை அமைதியாகக் கேட்டுக் கொண்டி ருக்கும் காலம் இப்போது மாறி விட்டது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) இப்போது 280க்கும் மேலான 'அறிவார்ந்த' வகுப்பறைகள் உள் ளன. ஒவ்வொரு வகுப்பறை யிலும் பற்பல எல்இடி காட்சித் திரை களும் நகர்த்தக்கூடிய இருக் கைளும் கம்பியில்லா தொடர்புக் கருவிகளும் உள்ளன. ஆகப்புதிதாக, 56 அறிவார்ந்த வகுப்பறைகள் கொண்ட 'த ஆர்க்' எனும் ஆறு மாடி கட்ட டத்தை என்டியு நேற்று அறிமுகப் படுத்தியது. மொத்தம் $41.5 மில்லியன் செல வில் கட்டப்பட்ட இக்கட்டடத் தில் 13 திட்டப்பணி கலந்துரை யாடல் அறைகளும் படிப்பதற்கான அறையும் 108 இருக்கைகள் கொண்ட விரிவுரை அரங்கமும் உள்ளன.