'ஜிஎஸ்டி பற்றிய சந்தேகத்தைக் களைவது முக்கியம்'

1 mins read
4679675c-846a-4740-8011-abe564208e11
-

எதிர்காலத்தில் பொருள் சேவை வரியின் (ஜிஎஸ்டி) உயர்வு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி பாட்டாளிக் கட்சியின் தலைவி சில்வியா லிம் நாடாளுமன்றத்தில் கூறிய குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்து, அதன் தொடர்பான சந் தேகத்தைக் களைவது முக்கியம் என்று மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார். இந்தச் சந்தேகத்தைக் களைய வில்லை என்றால் அதை எதிர்க் கட்சிகள் அடுத்த பொதுத் தேர்த லில் அரசியல் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தக்கூடும் என்றும் திரு சீ கூறினார். சிங்கப்பூரர்களுக்கு அவர் எழு திய கடிதத்தைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் நேற்று பதிவேற்றம் செய்திருந்தார்.

தொடர்பு, தகவல் மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட். படம்: GOV.SG/YOUTUBE